வெகு நாட்களாக போட்டிக்கு எதுவும் படம் அனுப்பவில்லை. இம்முறை முகம் தலைப்பு பிடித்திருந்தது... இப்படம் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.
.
முதலில் இந்த படத்தை அனுப்ப எண்ணி இருந்தேன். பிறகு அதன் பின் புலம் அவ்வளவு கச்சிதமாக இல்லை என்று விட்டுவிட்டேன். விளையாட்டில் குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பாருங்களேன். ஜெயிப்போமோ என்று ஒரு பையனுக்கு யோசனை போல.