Tuesday, July 17, 2007

இயற்கை வரைந்த கோலம்



பூவுக்குள்ள பூவா? வரைந்து வச்சது யாரு?



உறங்கப்போகும் ஆதவன் வண்ணங்களில்
வரையும் நவீன ஓவியம்

14 comments:

கோபிநாத் said...

\\பூவுக்குள்ள பூவா? வரைந்து வச்சது யாரு?\\

இந்த படமும் கமெண்டும் சூப்பர்...

இன்னும் கொஞ்சம் resolution கூட்டியிருக்கலாம்.

நாமக்கல் சிபி said...

Nice Pictures Keep it up!

We Wish like to see a lot many beautiful Photos/Sceneries!

Anonymous said...

muthuletchumi's என்று படத்தில் போடுவதை தவிர்க்கலாம் :)

disrupting the view :)

-சர்வேசன்

siva gnanamji(#18100882083107547329) said...

நல்லாதான் இருக்கே...ஏன் அனுப்பக்கூடாது?

வடுவூர் குமார் said...

ஒரு மாதிரி பிக்ஸலேட்டா இருக்கே ஏன்?வீடியோ கேமராவில் எடுத்ததா?

அபி அப்பா said...

நல்லாத்தேன் இருக்கு! நமக்கு தான் இதல்லாம் ஒத்துவரமாட்டங்குது!:-))

Deepa said...

முதல் படம்.. garden vareli புடவை design மாதிரி இருக்கு,,,அவ்வளவு bright and eye catching.. சூப்பர்

ரெண்டாவது படம்.. தினமும்ம் நம்ம வீட்டு ஜன்னல் வழியே பார்க்க கிடைச்சா.. அப்படீன்னு ஆசைப்பட வைக்குது.. அட்டஹாசம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரி இதிலும் முதலில் கோபிக்கே ப்ரைஸ்.
-------
நன்றி சிபி போட்டிடலாம் நிறைய படங்கள் இருக்கு கைவசம் கொஞ்சம் கொஞ்சமா போடணும்.

-----------
சர்வேசன் அது எப்படி பேரில்லாம ...:)இதுக்காக போட்டோஷாப் எல்லாம் தூசி தட்டி எடுத்து போட்டிருக்கெனே..
--------
சிவஞானம்ஜி அதெல்லாம் போட்டிக்கு அனுப்பிட்டேன்..ஆனா நமக்கே தெரியுதே அவங்களோடதுசூப்பர்ன்னு
அதான் சொன்னேன்..

---------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா வடுவூர்குமார் நான் தான் என் கேமரா படத்தையே தலைப்பில் போட்டிருக்கேனே...

வீடியோ கேமராவே தான். எஸ் எல் ஆர் இருக்கு ஆனா ஸ்கேனர் இல்லை. என்ன செய்ய என்ன வருதோ அதை ப்போடறேன்.
-------

அபி அப்பா நல்லா இருக்கா நன்றி.

------
தீபா டீச்சர்(தங்காச்சி) நீங்கதானே இந்த பதிவு உண்டாக காரணம்..நல்லாருக்குன்னு நீங்க சொல்லிட்டீங்கன்னா அப்பறம் வேற என்ன வேணும். :)

அறிவியல் பார்வை said...

நீங்க சினிமாவுக்கு வரலாம்..எதிர்பார்புடன் உள்ளேன்.. புகை படம் குறித்து உங்கள் வரிகள் "கவித்துவம்"

சுநந்தா said...

முத்துலட்சுமி

//பூவுக்குள்ள பூவா? வரைந்து வச்சது யாரு?//

படமும் கமெண்ட்டும் அழகா இருக்குங்க. வாழ்த்துக்கள்.

காட்டாறு said...

கலக்குங்க யக்கோவ்.... இன்னும் என்னெல்லாம் தெறமையிருக்கோ அம்புட்டையும் அவுத்துவுடுங்க..... காத்திருக்கோமில்ல...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அறிவியல் பார்வை ரொம்ப நன்றீ ..
என்ன சினிமாக்கா எங்கங்க...சின்னதா டாக்குமெண்டரி எடுக்குற இயக்குனராகும் கனவு இருக்கு..
---------
நிலாக்காலம் ரொம்ப நன்றி.

---------

டெல்பின் ரொம்ப நன்றி.

-----

காட்டாறு தெரிஞ்சதப் போடறேன்..கலக்குறனா இல்லயான்னு நீங்க சொல்றது தான் முடிவு..நன்றி .

வெற்றி said...

அருமை. போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers