CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

குட்டிப்பையனும் தங்கமும்

முதல் இரண்டும் போட்டிக்கு,


ஆச்சி தலையாட்டி ஆட்டி பேச ஆனந்தமாய் ரசிக்கும் குட்டிப்பையன்



பொக்கைவாய் சிரிப்பழகன்



குழந்தையும் தெய்வமும் (பக்திபரவசமான காட்சி)





நாணிக்கோணியபடி தங்கமயில்


13 comments:

க்ளிக்கியது

சூப்பரா இருக்கே குழந்தைகள்!:-))

மீ த பர்ஸ்ட்

மை பிரண்ட்

க்ளிக்கியது

மீ த செகண்ட்..

அபி அப்பா

க்ளிக்கியது

நல்ல படங்கள் எடுக்கறீங்க.
ஆனா, நல்ல qualityல அனுப்ப மாட்றீங்க.
பாத்து ஏதாவது பண்ணுங்க :)

பி.கு: உங்க பதிவுக்கு வந்தாலே, ஒரு popup ad வருது. நீங்க போட்டதா? டெம்ளேட் சரி பார்க்கவும்.

க்ளிக்கியது

அட அட அண்ணனும் தங்கச்சியும் என்ன்மா பாசத்தை பொழியறீங்க...நன்றி அபி அப்பா ...நன்றி மை பிரண்ட்...

க்ளிக்கியது

என்ன பண்றது சர்வேசன்..ஆனா இந்த முறை முதல் படம் நல்ல கேமரா தான் , ஸ்கேன் பண்ணி தானே அனுப்பி இருக்கேன்..அப்படியும் சரியில்லையா..
எனக்குத்தெரிஞ்சது இவ்வளவு தான் பா..அடுத்தமுறை இன்னும் எதாவது பண்ண முடியுமான்னு பாக்கறேன்...

க்ளிக்கியது

super photos. because subjects are good looking.:))

க்ளிக்கியது

சரியாச்சொன்னீங்க வல்லி..
இதுல எடுத்த விதத்துல ஒன்னும் வித்தியாசமில்லை..குழந்தைங்க அதுனாலயே படம் நல்லாருக்கு..
அவங்க செய்வதை கவனித்து சரியான நேரத்தில் எடுத்தது மட்டும் தான் என்வேலை..:)

க்ளிக்கியது

நல்லா இருக்குப்பா குட்டீஸ்...

க்ளிக்கியது

Good pictures. best of luck.

க்ளிக்கியது

நல்ல படங்கள்.

//பி.கு: உங்க பதிவுக்கு வந்தாலே, ஒரு popup ad வருது. நீங்க போட்டதா? டெம்ளேட் சரி பார்க்கவும்.//

உண்மைதான், கொஞ்சம் கவனியுங்கள்.

க்ளிக்கியது

மங்கை , நன்றி

ஒப்பாரி நன்றி..

க்ளிக்கியது

ஆதி பகவன் ... சர்வேசன் சொன்னப்போவே பார்த்தேன்..வேறயாருக்கும் வரலைன்னாங்க பாப் அப்...
நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா..வேறு விண்டோ எல்லாம் க்ளோஸ் செய்துட்டு..என்னோட பதிவு மட்டும் ஓபன் செய்து என்ன வருது பாப் அப் ..அதன் யூஆர் எல் என்ன என்று சொல்ல முடியுமா?

க்ளிக்கியது

படத்துக்குள் படத்துக்குள் படம் எப்படி செய்கிறார்கள் என்று கேட்டிருந்தீர்களே... கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறேன். வலைப்பதிவுக்கு வந்து பாருங்களேன். மேலும் தகவல்கள் வேண்டுமானால் சொல்லுங்கள். நன்றி.
http://konjam-konjam.blogspot.com

கேமிராக் கவிதைகள்

என்னைப்பற்றி

My Photo
முத்துலெட்சுமி/muthuletchumi
View my complete profile

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Blog Archive

Followers