Friday, September 7, 2007

வண்ணங்கள் செப்டம்பர் போட்டிக்கு


மூவர்ணம் கையிலும் மூவர்ணம் உடையிலும் ...



கண்ணைப்பறிக்கும் வண்ணங்களுடன் மெழுகுவத்திகள்
படம் எடுக்கப்போகிறோம் என்றதும் அந்த கடையில் இருந்த சின்ன பையன் வெட்கப்பட்டுக்கொண்டு இருங்கக்கா என்றபடி கீழே ஒளிந்து கொண்டான்.:)

16 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

//பையன் வெட்கப்பட்டுக்கொண்டு ஓளிந்துகொண்டான்//

இருக்காது...நம்பமுடியவில்லை. ஒருவேளை காதில் வைக்க பஞ்சைத்தேடி சென்றிருப்பான்........

siva gnanamji(#18100882083107547329) said...

/மூவண்ணம் கையிலும் உடையிலும்/

இவர் வித்லோகா சந்திப்பிற்கு வந்தவர்தானே?

ராஜ நடராஜன் said...

எனது ஓட்டு வண்ண தேசியக் கொடிக்கும் உடை அணிந்த அடுத்த தலைமுறைக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

delphine நன்றி நன்றி...ஒரு மாதிரி பின்பக்கத்துலயும் பச்சை வருவதால் அது ரொம்பவும் அழகா இருக்க்கு இல்ல...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிவஞானம்ஜி ஒன்று சரி ஒன்று தவறு ... தூரத்தில் இருந்து தானே எடுத்தேன்..அவனுக்கு என் பேச்சு திறமை??? எல்லாம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை வெட்கப்பட்டு மட்டுமே ஒளிந்து கொண்டான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்டு முதன் முதலாக வந்திருக்கிறீர்கள் .மறுமொழிக்கு நன்றீ.

Anonymous said...

~படம் எடுக்கப்போகிறோம் என்றதும் அந்த கடையில் இருந்த சின்ன பையன் வெட்கப்பட்டுக்கொண்டு இருங்கக்கா என்றபடி கீழே ஒளிந்து கொண்டான்~

வண்ணங்கள் மறைந்து ஒளிந்துகொண்டிருக்கும் பையனின் வெட்கத்தின் வாசமடிக்கிறது

அபி அப்பா said...

முதல் சின்ன பையன் சூப்பரோ சூப்பர் சார் யாருங்க?:-))

காட்டாறு said...

நல்லாயிருக்குதுங்க க்கோவ்! வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜோதி சார் கவிதை நடையில் பின்னூட்டத்திற்கு நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா புகைப்படம் எடுத்த என் போட்டோகிராபி திறமை பத்தி சொல்லுவீங்கன்னு பார்த்தா ..க்யூட்டா ச்ஸ்மார்ட்டான்னு பையன்னு சொல்லிக்கிட்டு எல்லா குழந்தையும் க்யூட்டுதாங்க ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நன்றி ...காட்டாறு.உங்க அளவு க்கு இல்லன்னாலும் நானும் எடுத்து ருக்கேன்ன்ல...

மங்கை said...

முதல் படம் அருமை லட்சுமி..வெற்றி பெற வாழ்த்துக்கள்

இறக்குவானை நிர்ஷன் said...

படங்கள் எல்லாம் சூப்பர்.சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

-நிர்ஷன்-இலங்கை

ரசிகன் said...

நல்லாயிருந்தது.
நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

goma said...

முத்துலட்சுமி மி மி மி ...கிளிக்கினதெல்லாம் சும்மா அப்ப்டியே அசத்த்து.....

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers