Monday, May 12, 2008

ஜோடின்னா இதுவல்லவா ஜோடி!!

நாட்டுல எல்லா இடமும் சுத்தமா அழகா இருக்கனுங்கறதுக்காக வெயிலிலும் மழையிலும் நிக்கறாங்க பாருங்க இவங்க தானே சிறந்த ஜோடி..


இதுல எது சிறந்த ஜோடியோ அவங்களை அனுப்பலாம் ஜோடி போட்டிக்கு....

19 comments:

துளசி கோபால் said...

good one & goodluck.

ஜிம்ஷா said...

அடப்பாவிங்களா. குப்பைத் தொட்டிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாம பதிவு போடுறாங்களே!

கயல்விழி முத்துலெட்சுமி said...

நன்றி துளசி...:) அதுவும் பதிவு போட உடனே ஓடோடி வந்து பின்னூட்டம் போட்டுட்டீங்களே..

Jeeves said...

//ஜிம்ஷா க்ளிக்கியது

அடப்பாவிங்களா. குப்பைத் தொட்டிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாம பதிவு போடுறாங்களே!
//

jimsha!!


in contest rules, it said anything which is paired up. it never said " Paired Human ".

I feel this is valid and diff thought as well.

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஜிம்ஷா நீங்க இன்னும் புகைப்படக்கலை தமிழில் பதிவு பக்கம் எட்டிப்பாக்கல போல ஜோடி போட்டிக்குன்னு ஒரு லிங்க் இருக்கு பாருங்க நீலக்கலரில் க்ளிக் செய்து கொஞ்சம் உள்ள போய் எட்டிப்பாத்துட்டு நீங்களும் கேமிராவை தூக்குங்க.. :-)

ஜோடி பத்துரூபான்னு கடையில் எதுவும் வாங்கினது இல்லையா நீங்க..ஒரு ஜோடி செருப்பு யூஸ் செய்யறது இல்லயா நீங்க.. ஜோடின்னா மனுசங்க ஜோடிதான்னு நினைச்சிக்கிட்டீங்களோ..

கயல்விழி முத்துலெட்சுமி said...

நன்றி ஜீவ்ஸ்.. ஆமா இதெல்லாம் டிபரண்ட் தாட் தான் இல்ல.. இண்டியா கேட் பக்கமா போயிட்டிருந்தோம்.. சே இந்த மாசமும் போட்டிக்கு ஒன்னும் எடுக்கலயே.. என்ன பண்றது குட்டிம்மா .. பேசாம இந்த குப்பை தொட்டி ஜோடியா நிக்குதே எடுத்து போடலாமான்னதும், என்பொண்ணு ,ஆகா சூப்பரும்மா எடு ஆனா உடைஞ்சது சிலது மூடி இல்லாதது இதெல்லாம் எடுக்காத ன்னு சொல்லி செலக்ட் செய்து தர அப்படியே க்ளிக்கிட்டோம்..

தமிழ் பிரியன் said...

முதல் ஜோடி சூப்பர் கயலக்கா! இப்படி எல்லாம் தில்லியில் இருக்கா... பரவாயில்லை.. இந்தியா முன்னேறுகின்றது..

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஆமா தமிழ்பிரியன் அதும் ஒன்னு ப்ளாஸ்டிக் குப்பை ஒன்னு மக்கும் குப்பை.. பாத்து அதுல பிரிச்சு போட்டா இந்தியா இன்னும் முன்னேறும்..

மங்கை said...

அட அட அட..எங்க ஆளு யாரு.. அசத்துங்கப்பா..வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

///தமிழ் பிரியன் க்ளிக்கியது

முதல் ஜோடி சூப்பர் கயலக்கா.!///


எல்லோரும் முத்தக்கா ன்னு சொன்னப்போ கயலக்கா ன்னு சொல்ல ஆரம்பிச்சது நான் தான். அதுக்குள்ளே காப்பி அடிக்க ஆரம்பிசுட்டாங்களே?

சென்ஷி said...

:))

நல்லாருக்குதுக்கா.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..


அடடே அதாரு ரெண்டு கமெண்டு முன்னால மங்கை அக்காவா :))

கோபிநாத் said...

\\மங்கை said...
அட அட அட..எங்க ஆளு யாரு.. அசத்துங்கப்பா..வாழ்த்துக்கள்
\\

ரீப்பிட்டே..;))

cheena (சீனா) said...

ஆகா அருமை அருமை - சிந்தனை நல்ல சிந்தனை - நல் வாழ்த்துகள் வெற்றி பெற

ரசிகன் said...

nalla irukkunga akka:)

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் க்ளிக்கியது
///தமிழ் பிரியன் க்ளிக்கியது
முதல் ஜோடி சூப்பர் கயலக்கா.!///
எல்லோரும் முத்தக்கா ன்னு சொன்னப்போ கயலக்கா ன்னு சொல்ல ஆரம்பிச்சது நான் தான். அதுக்குள்ளே காப்பி அடிக்க ஆரம்பிசுட்டாங்களே?///
என்னப்பா இது நியாயம்... பாசமா கூப்பிடும்போது எப்படி கூப்பிட்டா என்ன?... ஆமா உங்களுக்கு ஏன் பொறாமை...... :))))))

நட்டு said...

ஜோடின்னா இதுதாங்க ஜோடி.அதுவும் கலர்புல்லா.

நட்டு said...

என்னங்க ஜிம்சா? சுகாதார விழுப்புணர்வுக்கான இந்தப் படத்தை எதிர்மறையா பின்னூட்டமிட்டுள்ளீங்க.படம் வித்தியாசம் தெரியலீங்களா?பார்வைகளின் வித்தியாசம்.

ராஜ நடராஜன் said...

பரிசல்காரன் முதல்பட அனுபவத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நீங்க கொடுத்த இணைப்புல மைசூர் மகாராஜா அரண்மனை போன போதுதான் முன்னால ஒருமுறை ஜிம்சாவ ஒரு குட்டு குட்டினோமேன்னு ஞாபகத்துல இங்கே வந்தேன்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அப்ப அந்த நட்டு நீங்க தானா.? :)) ஒகேய் ஒகேய்

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers