
தமிழில் புகைப்படக்கலையின் ஆகஸ்ட் மாதமெகாப்போட்டிக்கான படம் இந்த முதல் படம்.
சிவிஆரின்
ப்ளாக்கரில் படம் பெரியதாகக் காட்டுவது எப்படி? படிச்சு படம் பெரிதாகவும் வழக்கமான படம் சிறிதாகவும் எப்படி இருக்கும்ன்னு இன்று படித்த பாடத்துக்கு படம் காட்டியாச்சு..
வழக்கம்போல மொபைல் கேமிரா புகைப்படம் தான் .இந்த சின்ன பச்சை நிறக்குருவி பால்கனியில் இருக்கும் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்து கொத்திக்கொண்டே இருக்கும். விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வருவது வழக்கம். கதவு திறந்திருந்தால் வராது. அதனால் கொசு நுழைய முடியாத வலைக்கதவின் உள்ளே இருந்து தான் புகைப்படம் எடுக்க முடிந்தது.