Saturday, August 23, 2008

கண்ணன் பிறந்தான்.....



கண்ணன் பிறந்தான்.hammaa வில் பிண்ணனியில் கண்ணன் பாட்டு இசை ஒலிக்கும் வேளையில் தவழ்ந்து வந்த கண்ணன் கீரிடம் , மாலை அணிந்து, திண்டு மெத்தையில் சாய்ந்தபடி நனைத்த அவல், சீடை உண்ணுகிறான்.

6 comments:

பரிசல்காரன் said...

கண்ணன் பற்றிய பதிவல்லவா..

இந்தக் கிருஷ்ணாதான் முதல்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லப்பொருத்தம் பரிசல் அண்ணா..

Anonymous said...

நல்ல போட்டோஸ், வாயிலே எச்சில் ஊறுது:-))

அன்புடன்
அபிஅப்பா

ராமலக்ஷ்மி said...

உங்கள் வீட்டில் கண்ணனுக்கு கொண்டாடிய பர்த் டே பார்ட்டி படங்கள் சூப்பர். அதுவும் கடைசிப் படம் கோகுலத்துப் பசுக்களுடன்...தீபாராதனையைக் கண்ணிலே ஒற்றிக் கொண்டேன் முத்துலெட்சுமி.

pudugaithendral said...

Photos super.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்க வீட்டீலே சின்ன கண்ணன் எப்படி இருக்கான் அபிஅப்பா..?

-----------
ராமலக்ஷ்மி நன்றிப்பா.. இந்த முறை சிம்பிள் பார்ட்டியாக்கும்..
-------------
நன்றி புதுகைத்தென்றல்.. அவரசரமாய் சுட்ட சீடைகளை அவசரமாய் கிளிக்கியது தான்.. உங்களிடம் எல்லாம் பகிரனுமே.. அதுக்குத்தான். :)

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers