
இது எங்கள் வீட்டு கிருஸ்துமஸ் மரம். பரிசு எல்லாம் அலங்காரம் தான்.உண்மையான பரிசு மகனுக்கு தாமஸ் த ட்ரயின் ஸ்டிக்கர் புக்.ஆங்கிலம் ஸ்மால் லெட்டர் எழுதப் பழகுவதற்கு... கிருஸ்மஸ் தாத்தா ராத்திரியே கொண்டுவந்து வச்சிட்டுப் போயிட்டாராம். :)

இது எங்க ஊரு ஷாப்பிங் மால் கிருஸ்துமஸ் அலங்காரங்கள்.உள் அலங்காரங்கள் ஸ்னோ மேன்.சாண்ட்டாவோட வீடும் வீட்டுக்குப் போகிற வழியும்...
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே என்ன ஒரு அழகான பாடல் இல்ல ..
மெர்ரி கிரிஸ்த்மஸ் :)
சபரி துணுக்ஸ் : பள்ளிக்கூடத்துல கிருஸ்துமஸ் பார்ட்டிக்கு கிளம்பறார்.
கிருஸ்துமஸ் தொப்பி போட்டுக்கோடா ..
நோ நான் என்ன தாத்தாவா? என்கிட்ட என்ன ஸ்லெட்ஜா இருக்கு .. சைக்கிள் தான் இருக்கு
இல்லடா பர்த்டே தொப்பி டா
ஓகே ஜீஸஸ் பர்த்டே பார்ட்டி ஆரம்பிக்கும் போது போட்டுக்கிறேன் பேக்லயே வைங்க ...
24 comments:
அலங்காரங்கள் நல்லாவே இருக்கு.... வாழ்த்துக்கள் அக்கா...சந்தோஷமா கொண்டாடுங்க...
சூப்பரா இருக்கு வீட்டு கிறிஸ்துமஸ் அலங்காரம் !
சூப்ப்பர்க்கா :)
ஜூப்பர்.............
நன்றி பாலாஜி:)
நன்றி ஆயில்யன்:)
நன்றி சென்ஷி:)
நன்றி துளசி:)
கிருஸ்துமஸ் அலங்காரங்கள் அருமை.
குழந்தைப் பேச்சு அதைவிட அருமை. குழந்தைகள் எல்லாம் எப்படி எல்லாம் திங்க் பண்றாங்க... அப்பாடியோ...
நல்ல அலங்காரம் மெனக்கெட்டு செய்திருக்கீங்க,. எல்லாத்தையும் விட சூப்பர் பையரோட பதில் தான்:)
க்றிஸ்துமஸ் வாழ்த்துகள் முத்துலட்சுமி.
மெர்ரி க்ரிஸ்மஸ் :)உங்களுக்கும்.
சூப்பர்
அருமை. அழகு.
நல்லாருக்கு...
அன்பின் முத்துலட்சுமி
இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
அலங்காரங்கள் அருமை
நல்வாழ்த்துகள்
அழகான படங்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
கிறுஸ்துமஸ் அலங்காரம் வெகு அருமை. மற்ற படங்களுக்கும் நன்றி.
சபரியின் பதில்தான் எல்லாவற்றிலும் சூப்பர்:))!
கிறிஸ்துமஸ் மரம் அழகா இருக்கு. சபரி செஞ்சதா?..
அட்டாக் பதில் அருமை. ரசித்தேன்.சேம் பிளட்.
அப்பிடியே கொஞ்சம் இங்கயும் வந்து உங்க கருத்தை சொல்லுங்க.
http://amaithicchaaral.blogspot.com/
மரம் சின்னதா இருக்கே :)
சபரி ரொம்ப தெளிவா இருக்கான். அவனை ஈஸியா ஏமாத்த முடியாதுக்கா :)
ஆஹா..விழாக்கோலம்...வாழ்த்துக்கள்
அன்பென்ற மழையிலே ....உணர்வை உருக்கும் பாடல்
கொஞ்சம் லேட்டாகிவிட்டது சகோதரி...
கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்
வேலன்.
உங்கள் வீட்டு கிருஸ்துமஸ் மரமும்,அலங்காரமும் அழகு.என்னுடைய அன்பான கிருஸ்துமஸ்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஜூப்பர்.............
கிருஸ்துமஸ் அலங்காரங்கள் எல்லாமே அருமை
இராகவன் , வல்லி,அருணா, கானா, வண்ணத்துபூச்சியார்,அண்ணாமலையான், சீனா, சின்னம்மிணி , ராமலக்ஷ்மி, ஐ ம் கூல் ,ஆதவன் , மங்கை,கண்மணி , வேலன், ஸாதிகா, நசரேயன், மிஸஸ் ஃபையிசா எல்லாருக்கும் நன்றி ;)
நல்ல அலங்காரம் மெனக்கெட்டு செய்திருக்கீங்க,. எல்லாத்தையும் விட சூப்பர் பையரோட பதில் தான்:)
Post a Comment