Sunday, January 23, 2011

முகம் போட்டிக்கு


வெகு நாட்களாக போட்டிக்கு எதுவும் படம் அனுப்பவில்லை. இம்முறை முகம் தலைப்பு பிடித்திருந்தது... இப்படம் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.

.

முதலில் இந்த படத்தை அனுப்ப எண்ணி இருந்தேன். பிறகு அதன் பின் புலம் அவ்வளவு கச்சிதமாக இல்லை என்று விட்டுவிட்டேன். விளையாட்டில்  குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பாருங்களேன். ஜெயிப்போமோ என்று ஒரு பையனுக்கு யோசனை போல.

10 comments:

கோமதி அரசு said...

இரண்டு படங்களுமே நல்லா இருக்கு முத்துலட்சுமி.

முதல் சுற்றில் தேர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

முதல் சுற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி. அருமையாகப் படம் எடுக்கும் நீங்கள் ஏன் ஒவ்வொரு மாதமும் கலந்து கொள்வதில்லை என்பது என் வருத்தம். காமிராவை அடிக்கடி கையில் தூக்குங்கள்:)!

குழந்தைகள் படமும் அழகு.

விக்னேஷ்வரி said...

ரெண்டு படங்களுமே நல்லாருக்கு. முதல் படம் ரொம்ப நல்லா கேப்சர் பண்ணியிருக்கீங்க.

வெங்கட் நாகராஜ் said...

முதல் சுற்றில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். அடுத்த சுற்றிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை....

கோவை2தில்லி said...

முதல் சுற்றில் தேர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள். இரண்டு படங்களுமே அழகா இருக்கு.

அன்புடன் அருணா said...

ம்ம்ம் கலக்குங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோமதிம்மா..ராமலக்‌ஷ்மி
விக்னேஷ்வரி ,வெங்கட் , ஆதி
அருணா.. நன்றி நன்றி..:)

அமைதிச்சாரல் said...

ராமலஷ்மி சொன்னதை நானும் வழிமொழியறேன் :-))

rosaria said...

Thanks for your visit to
sixtyfivewhatnow, on the topic of Egypt Rocks!
The translation didn't work here; but, I still hope to meet you again.

வியபதி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers