மைசூர் பெங்களூர் நடுவில் இருக்கு இந்த இடம்..ஆற்றுமனலால் ஊரே மூடிவிட்டதாம்..அகழ்வராய்ச்சியில்கண்டுபிடித்திர்ருக்கிறார்கள். (எதோசாபம் என்கிறான் கைடு பையன்)
இப்படி எத்தனை எத்தனை கோயில்கள் மனிதனின் கண்களில் படாமல் மண்ணில் புதையுண்டு இருக்கிறதோ? அவைகளையும் அகழ்ந்தது கொண்டுவாருங்கள். கண்களுக்கு விருந்தாக. அழகான,அபூர்வமான படங்கள்..முத்துலெட்சுமி!!
பெரிய பதிவா இருப்பதால் பின்ன வந்து படிக்கறேன்! // ஆமாம் a picture is worth thousand words ன்னு சொல்லியிருக்காங்க. ஒரு வரி பதிவைக்கூட படிக்க இயலாத அளவுக்கு ஆணி அடிக்க / பிடுங்க வேண்டியிருக்கிறதோ என்னமோ:-)
9 comments:
இது எந்த ஊரு கோவில் !!! படங்கள் அழகாக இருக்கு....வெயில் கொஞ்சம் அதிகம் போல
மைசூர் பெங்களூர் நடுவில் இருக்கு இந்த இடம்..ஆற்றுமனலால் ஊரே மூடிவிட்டதாம்..அகழ்வராய்ச்சியில்கண்டுபிடித்திர்ருக்கிறார்கள். (எதோசாபம் என்கிறான் கைடு பையன்)
பெரிய பதிவா இருப்பதால் பின்ன வந்து படிக்கறேன்!
எங்க போட வேண்டிய பின்னூட்டம் எங்க வந்து விழுகுது சரி ரொம்ப வேலை போல...:)
இப்படி எத்தனை எத்தனை கோயில்கள்
மனிதனின் கண்களில் படாமல்
மண்ணில் புதையுண்டு இருக்கிறதோ?
அவைகளையும் அகழ்ந்தது கொண்டுவாருங்கள். கண்களுக்கு விருந்தாக. அழகான,அபூர்வமான
படங்கள்..முத்துலெட்சுமி!!
//அபி அப்பா said...
பெரிய பதிவா இருப்பதால் பின்ன வந்து படிக்கறேன்! //
ஆமாம் a picture is worth thousand words ன்னு சொல்லியிருக்காங்க.
ஒரு வரி பதிவைக்கூட படிக்க இயலாத அளவுக்கு ஆணி அடிக்க / பிடுங்க வேண்டியிருக்கிறதோ என்னமோ:-)
உண்மைதான் நானானி இன்னும் எத்தனை எத்தனையோ இப்படி...?
நன்றி.
\\a picture is worth thousand words ன்னு சொல்லியிருக்காங்க//
ஆகா பாலராஜன் கீதா அவர்களே அதுக்காக இந்தப்படத்துக்கு கூட வா அந்த அர்த்தம்...சாதா புகைப்படம்.
அபி அப்பாதானே ..அவர் யாமினி அம்மா என்கிற என் பதிவில் போட வேண்டிய பின்னூட்டத்தை இங்க போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.
முத்து.... மூன்றாவது படத்துல depth தெரியுது. Keep going. எப்போ எடுத்தது? நல்லா இருக்குது
Post a Comment