Tuesday, July 17, 2007

தலக்காடு


இவ்வளவு பெரிய கோயில் மண்ணுக்குள்ளே புதைந்து இருந்ததாம். அகழ்வாய்ந்து கிடைத்திருக்கிறது.


பக்கத்தில் இருக்கும் மணல் மலையைப்பார்த்தீர்கள் இல்லயா?





மீண்டும் மணல்மூடாதிருக்க கிணறு போன்றதொரு
அமைப்பு . இது போன்ற ஐந்து கோயில்கள் . பஞ்சலிங்க கோயிலில் இது ஒன்று.

9 comments:

கோபிநாத் said...

இது எந்த ஊரு கோவில் !!! படங்கள் அழகாக இருக்கு....வெயில் கொஞ்சம் அதிகம் போல

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மைசூர் பெங்களூர் நடுவில் இருக்கு இந்த இடம்..ஆற்றுமனலால் ஊரே மூடிவிட்டதாம்..அகழ்வராய்ச்சியில்கண்டுபிடித்திர்ருக்கிறார்கள். (எதோசாபம் என்கிறான் கைடு பையன்)

அபி அப்பா said...

பெரிய பதிவா இருப்பதால் பின்ன வந்து படிக்கறேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க போட வேண்டிய பின்னூட்டம் எங்க வந்து விழுகுது சரி ரொம்ப வேலை போல...:)

நானானி said...

இப்படி எத்தனை எத்தனை கோயில்கள்
மனிதனின் கண்களில் படாமல்
மண்ணில் புதையுண்டு இருக்கிறதோ?
அவைகளையும் அகழ்ந்தது கொண்டுவாருங்கள். கண்களுக்கு விருந்தாக. அழகான,அபூர்வமான
படங்கள்..முத்துலெட்சுமி!!

பாலராஜன்கீதா said...

//அபி அப்பா said...

பெரிய பதிவா இருப்பதால் பின்ன வந்து படிக்கறேன்! //
ஆமாம் a picture is worth thousand words ன்னு சொல்லியிருக்காங்க.
ஒரு வரி பதிவைக்கூட படிக்க இயலாத அளவுக்கு ஆணி அடிக்க / பிடுங்க வேண்டியிருக்கிறதோ என்னமோ:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மைதான் நானானி இன்னும் எத்தனை எத்தனையோ இப்படி...?

நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\a picture is worth thousand words ன்னு சொல்லியிருக்காங்க//

ஆகா பாலராஜன் கீதா அவர்களே அதுக்காக இந்தப்படத்துக்கு கூட வா அந்த அர்த்தம்...சாதா புகைப்படம்.

அபி அப்பாதானே ..அவர் யாமினி அம்மா என்கிற என் பதிவில் போட வேண்டிய பின்னூட்டத்தை இங்க போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.

காட்டாறு said...

முத்து.... மூன்றாவது படத்துல depth தெரியுது. Keep going. எப்போ எடுத்தது? நல்லா இருக்குது

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers