Friday, August 3, 2007

திருட்டுப்பூனை
















என் வீட்டில் பாலைத்திருடிக்குடிச்சிட்டு ஓடியா ஒளிஞ்சிருக்க அடுத்தவீட்டு பால்கனியில்?






பாலைக்குடிச்சிட்டு தூக்கம் வருதாக்கும்?








என்னப்பாக்குற உன்னைத்தான் படம் எடுக்கறேன் திருட்டுப்பூனையே!.

6 comments:

கோபிநாத் said...

\\என்னப்பாக்குற உன்னைத்தான் படம் எடுக்கறேன் திருட்டுப்பூனையே!. \\

;-)))

துளசி கோபால் said...

ஆமாங்க திருட்டுப்பூனைதான். என்ன செய்யறது? வவுறு பசிக்குதுல்லெ!

நீங்களாக் கொடுத்துட்டா நான் ஏங்க திருடணும்?

என் நண்பன் ஜிகே என்னும் கோபால கிருஷ்ணன் இருக்கற ஊருலே எங்க இனத்துக்கு இப்படித்
திருடவேண்டிய தேவையே இல்லையாம். மனுசனுக்கு இல்லாத அத்தனை வகை சாப்பாடு ரகம்ரகமா
கிடைக்குதாம். கண்ணுமுன்னாலே இருந்தாலும் ஒரு பொருளைத் தொடறது இல்லையாம் எங்க
'ஆளுங்க'.

அடுத்த சென்மத்துலாவது அங்க போய்ப் பிறக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இப்படி உக்காந்துருக்கேன்.
"சிந்திக்க விடமாட்டீங்களே?"
.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறுமொழிக்கு நன்றி கோபி/

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா...உங்களை மறந்துட்டேனே..துளசி...பூனை யானை
எல்லாம் பத்தி எழுதும்போது
அவங்களோட வக்கீல் நீங்க இருக்கறது
நினைவுக்கு வர வேணாமா
அட்டகாசமான கற்பனை பின்னூட்டத்தில்.

Deepa said...

அடடா... நேத்து தான் காருக்கு அடியிலெ
ஒளி்ஞ்சுஞ்சு க்ட்டு இருக்கிர பூனையை படமெடுத்தென்.. இங்கே வந்து பார்த்தா.. முன்னே வந்த பூனை.. என்னை பார்த்து.. மியாவ்..மியாவ்ன்னு சொல்லரதே..!!!

parameswary namebley said...

அந்த பூனையின் விழிகளிலேயே திருட்டு தெரிகிறது :-)

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers