Tuesday, January 15, 2008

ஜனவரி புகைப்படப்போட்டிக்கு ...

தினம் என்ன நிமிடங்களுடன் கூட இணைந்தே இருக்கும் இந்த கருப்புகுதிரை....


விளக்கு அதுவும் அலங்கார விளக்கு என்றால் ஒருமயக்கம் தான். இந்தமாதப்போட்டிக்காக தனியாக எடுக்க இயலவில்லை. முன்பே ஒரு முறை இப்படிப்பட்ட அலங்கார விளக்கு உறவினருக்காக வாங்க சென்ற போது எடுத்த இந்த புகைப்படம் மிகவும் பிடிக்கும் .


கணினி பழுதாகி கடைக்கு சென்று இப்போது தான் வந்திருக்கிறது என்பதால் பிற்தயாரிப்பு செய்ய அறதபழசான போட்டோஷாப் 4 வெர்ஷன் கூட திருப்பி டவுன்லோட் செய்ய இயலாமல் அப்படியே எடுத்து படங்களை இங்கே இடுகிறேன்..

9 comments:

கோபிநாத் said...

விளக்கு படம் நல்லாயிருக்கு....;)

Anonymous said...

கருப்பு குதிரையா?

ஏன் பில் தாறுமாறா ஓடுதா....

உங்க ஸ்டாண்டர்ட்டுக்கு இந்த படங்கள் ர்ர்ர்ர்ர்ரொம்ப சுமார்....வேற் போட்ருக்கலாம்....

காட்டாறு said...

அலைப்பேசியினுள் அலையாய் தெரிபவர் நீங்கள் தானா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல் படம் நல்லா இல்லைன்னாலும் என்ன அழகு என்னோட ஃபோன் ஆமாவா இல்லையா ? கோபிநாத்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சொக்கரே இது என்னது ஸ்டாண்டர்டா என் புகைப்பட பொழூதுபோக்குக்கா...இன்னும் நல்லதா எடுக்க நேரம் இல்லன்னு சும்மா சொல்லிக்கறேன்..

தாறுமாறால்லாம் ஓடல கொஞ்சம் பில் கட்டுபவரின் மனசை நினைச்சு அடக்கிவாசிக்கறேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அலைபேசியில் முத்துப்பல் தெரிய சிரிப்பவர் என் தங்கமகள்.. காட்டாறு..

Boston Bala said...

கோபிநாத்த வழிமொழிகிறேன் :)

SurveySan said...

பிற்தயாரிப்பு பண்ண முடியலன்னுட்டீங்க. அதனால லூஸ்ல விட்டுட்டேன் :)

முதல் படம், வேற ஏங்கிள்ளயும், ரெண்டாவது பிற்தயாரிப்பும் பண்ணியிருந்தா தூளாயிருந்திருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாஸ்டன் பாலா , சர்வேசன் நன்றி.

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers