
முதலில் அலைவந்து அழிக்க நினைக்கும் காட்சியைத்தான் போட்டிக்கு அனுப்ப எண்ணினேன்.. இது என் தம்பியின் கேமிராவில் எடுத்தது. கொஞ்ச நாட்களாகவே என் சாதா கேமிராவில் எடுப்பதை போட்டிக்கு அனுப்புவதில் மனதிற்கு சம்மதமில்லை. ;)

சமீபத்தில் தோழியின் மகளை தோழியின் கேமிராவால் படம் பிடித்துக்கொண்டிருந்தேன்..அதில் சிக்கிய சில கண நேரக்கண்ணாடிகள் அழகாக இருந்தபடியால் அவற்றில் முதல் சுற்று இரண்டாம் சுற்றுக்கு விட்டு தேர்ந்தெடுத்த போட்டிக்கான படம் கடைசியில் இருக்கிறது...

25 comments:
பிட்டிலும் பார்த்தேன் முத்துலெட்சுமி. வெகு அருமை போட்டிக்கான படம். அதற்கு முந்தைய படத்தில் தூண்கள் இன்னும் தெளிவு. ஆயினும் நடனமணியின் போஸ் நீங்க தேர்ந்தெடுத்த படத்தில்தான் அசத்தல்.
அதை கணநேரத்தில் காமிராவில் சிறைபிடித்து நீங்களும் அசத்திட்டீங்க எங்களை!
கடைசி படம் அருமை
வாழ்த்துகள்
brain thanks for your comment..
நன்றி ராமலக்ஷ்மி.. தூண்கள் பின்புறம் வைக்கப்பட்ட போஸ்டரில் வரையப்பட்டிருந்தது..அந்த போஸ்டரே கொஞ்சம் க்ளாராக இருந்ததால் படத்தின் பேக்ரவுண்டும் கொஞ்சம் க்ளாராகத்தான் இருக்கும்..
நன்றி திகழ்மிளிர்.. :)
கடைசி போட்டோ நல்லாயிருக்கு. உண்மையான மண்டபத்தில் எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
//Blogger Brian Christopher said...
Just passing through. It would be rude if I didn't say hello.
great photos !//
ஆஹா, தொரைங்க எல்லாம் வந்து உங்க காமரா தெரமய பாராட்டறாங்க பாருங்க:):):) அவங்களே சொல்லும்போது நான் என்ன மறுத்தா சொல்லப் போறேன்:):):)
//brain thanks for your comment..//
ஆஹா, நீங்களும் என்னைய மாதிரிதானா, யாராவது பீட்டர்னா, நானும் ஒடனே பீட்டரோ பீட்டர்தான்:):):)
super photos:):):)
ஆகா..அக்கா...ம்ம்ம...கலக்குறிங்க ;)
நமக்கு எப்பாவும் கருப்பு வெள்ளை தான்..;) பட் இருந்தாலும் கடைப்படம் நல்லாயிருக்கு ;)
action image attakasama iruku akka :)
கண நேரக் காட்சியா இது. கண்ணைக் கட்டுகிறதே. அருமையான வண்ணக்கலவை. அற்புதமான போஸ். அசத்திட்டீங்க கயலம்மா.
நன்றி ஆதவன்.. :)
---------------------
கோபி கருப்பு வெள்ளை நல்லா இருக்கு ஆனா அதுல எனக்கு கை சரியா வரலையோன்னு ஒரு எண்ணம்..
:)
--------------------
நன்றி வல்லி.. போஸெல்லாம் எப்ப வரும்ன்னு எனக்குத்தெரியுமே அந்த நடனத்துல அதனால் .. பல விதமான போஸ்கள் பிடித்தேன் அன்றைக்கு.. :)
ராப் அந்த ப்ரையன் எதோ ஸ்பேம் கமெண்ட்டோ என்னவோ தெரியல..அவருடைய ப்ளாக் ஒரு போட்டோக்ராபி ப்ளாக் தான்.. அவரெல்லாம் திரும்பி வந்து பாக்கபோறதுல்ல ஒரு வேளை பாத்தா புரியட்டுமே ன்னு தான் ஒரு தேங்க்ஸூ.. :)
last nnalla eruku
but backrount konsam uruthalai eruku
அருமையான போஸ்! நல்ல டைமிங்!!
:-)
பரதநாட்டிய படங்கள் அருமை. போட்டிக்காக தேர்வு செய்திருக்கும் படம் உண்மையிலேயே டாப் க்ளாஸ். வாழ்த்துகள்.
கவின் , முல்லை, கைப்புள்ள நன்றி..:)
நல்லாய் இருக்குங்க. எனது தளத்திலும் சில படங்கள் போட்டிருக்கிறேன் பாருங்க.
Great! Please continue your good work!
நன்றி காரூரன்..
----------------
thanks .. shan
beauuuuuutiful photography!!
Great shots!
I love them all.
thankyou indrani
precise ...!
Post a Comment