




இங்கே இருக்கின்ற படங்களில் உள்ள இடங்களெல்லாம் உங்களுக்கு தெரிந்த இடம் தானே? தமிழில் புகைப்படக்கலை போட்டிக்கு எது சரியான தேர்வு ?
இந்தியா கேட் ஐ அருகிலிருந்து எடுக்க நினைத்திருந்தேன். அடிக்கின்ற வெயிலில் அது நடக்காத காரியம்.. கார் நிறுத்துமிடத்திலிருந்து வெகு தூரம் நடக்கவேண்டும். அதற்கு பதிலாக காரிலிருந்தே எடுக்க வசதியான இடமாக தேர்ந்தெடுத்து சென்றோம். புது கேமிராவில்(கேமிரா CANON DIGITAL IXUS 9515) படங்கள் எடுக்க இன்னும் கொஞ்சம் பழகவேண்டும். .
28 comments:
புது காமிராவா? அசத்துங்க அசத்துங்க, இல்லையில்லை, அசத்திட்டீங்க ஆல்ரெடி:)!
எல்லாமே அழகாய் வந்திருக்கு என்றாலும் கடைசிப் படம் என் முதல் சாய்ஸ். முதல் படம் இரண்டாவது சாய்ஸ்.
எல்லா படமும் சூப்பர். போட்டிக்கான தலைப்பு எதுன்னு சொன்னா பதில் சொல்ல வசதியா இருக்கும்
first photo superb
எல்லாமே அருமை.
புதுக்கெமெரா நல்லா எடுக்குதே!!
ஜமாய் ராணி ஜமாய்:-)
//இது என்ன இடம்? //
இது உங்க வீட்டு சரிதானே?
ரைட்டு...பட் பின்னூட்டம் எங்க போட வேண்டும் என்று சொல்லவில்லை..;;))
முதல் படம் நல்ல தேர்வுன்னு என்பது என்னோட கருத்து..
இரண்டாவது centerராக இல்ல..ஒரு சைட்ல இருந்து பார்க்கிறது மாதிரி இருக்கு.
\\புது கேமிராவில்(கேமிரா CANON DIGITAL IXUS 9515) படங்கள் எடுக்க இன்னும் கொஞ்சம் பழகவேண்டும். .\\
கலக்குங்க ;))
Nice photos!
அருமையாக இருக்கிறது
எனக்கும் குழப்பம்
படங்களின் க்ளாரிட்டி சூப்பர்.போட்டிக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கின்றன .அவசர்ப் படாமல் ...இன்னொரு முறை க் கொஞ்சம் பொறுமையாக வெவ்வேறு கோணத்தில் எடுத்துப் பாருங்களேன்.முடிந்தவரை வாகனங்களைத் தவிர்க்கலாம்
பாராளுமன்றம் முழுவதுமாக ஃப்ரேமுக்குள் வந்தால் இன்னும் அழகு கூடும் .
முயன்றால் முடியாததொன்றும் இல்லை.
பெஸ்ட் விஷஸ்
வரை படம் போல் உள்ளது முதல்
3ஆவது எனக்கு பிடித்து இருக்கின்றது
அக்கா, படமெல்லாம் கலக்கல். கேமரா கவிஞர் ஆயிட்டீங்க போல.. கடைசி படம் அழகா இருக்கு!
முதல் படத்தின் கிளியாரிட்டி மற்றும் அங்கிள், அருமையா வந்திருக்கு. புது கேமராவுக்கு வாழ்த்துகள்.
happy clickings.
படங்கள் நல்லா வந்திரூக்கு...காரணம் புதுக் காமரா!
அசத்துங்க!
கவிதை பாடும் காமரா...?
காமரா பாடும் கவிதை...?
எப்படி வேணா வெச்சுக்குங்க. சேரியா?
வாழ்த்துக்கள்!!
//ரைட்டு...பட் பின்னூட்டம் எங்க போட வேண்டும் என்று சொல்லவில்லை..;;))//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............ எஸ்ஸு எஸ்ஸு
முதல் போட்டைவைத்தவிர மீதி மூணுமே நல்லா இருக்குன்னு தோணுது.
என்னப்பா ராமலக்ஷ்மி கடைசி படம் சரியிலன்னு இல்ல நான்நினைச்சேன்..
டிவிட்டர் தானே இற்றைப்படுத்தறேன். :)
--------------------------
ஆதவன் ,பாப்புலர் லேண்ட் மார்க் என்பது தலைப்பு..
-----------------------------
நன்றி வசந்த்..
------------------
நன்றி துளசி
என் வீடா இருந்தா நான் துளசி சொன்னது போல் ராணி தான்.. :)
நினைச்சுப்பார்க்கவெ மகிழ்வாத்தான் இருக்கு..
---------------------------------
நன்றி கோபி
--------------------------
நன்றி ஜோ
--------------
திகழ்மிளிர் உங்களையும் குழப்பிட்டேனா..
ள்:)
நன்றி கோமா..நீங்க சொன்னப்பரம் தான் தேதி இன்னும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் வழக்கம்போல 15 என்று நினைத்துவிட்டேன்.. பாக்கலாம்..கூட்டிட்டு போறாங்களான்னு..:)
-------------------
நன்றி ஜமால்
-------------------------
நன்றி தமிழ்பிரியன் கடைசிப்டத்துக்கு இத்தனை ஓட்டா..
:)
நானும் சமீபத்தில் டில்லி போய் விட்டு வந்தேன். இதே இடத்திலே இதே மாதிரி படம்தான் நானும் பிடித்து கொண்டு வந்திருக்கிறேன். 3வது படத்தில் இருக்கும் கார் கூட அதே கார் ஆக இருக்குமோ என்று சந்தேகம் இருக்கிறது.
நாம எடுக்கிற படம்தான் நல்ல படம் என்று நானும் ஒன்றை போட்டிக்கு அனுப்பவா?
என்னம்மா செய்யலாம்?
நன்றி ஒப்பாரி.. ஹேப்பி கிளிக்கிங்ஸ் :)
-------------------------
நன்றி நானானி
-------------------------
ராப் உன் கடமை மறக்காதே.. அங்கயும் போடு இங்கயும் போடு.. சொல்லனும வேற..
------------------------
சின்ன அம்மிணி ..தெளிவா குழப்பிகிட்டாச்சு இப்ப.. :)
சுல்தான் அதான் தெளிவா கார் நம்பர் இருக்கே ..செக் செய்துடுங்க.. நான் எடுத்தது இந்த சனிக்கிழமையாக்கும்..:)
முதல் மற்றும் மூன்றாவது படங்கள் வெகு அழகாக இருந்தாலும் கட்டிடம் முழுமையா தெரியாத மாதிரி உள்ளது. பார்லிமெண்டும் அப்படியே. இண்டியா கேட்டை வாகனங்கள் மறைக்கின்றன கோமா சொன்ன மாதிரி.
நேர்த்தியான கோணம் என்ற வகையில் பார்த்தால் கடைசி முந்துகிறது. வானம் இன்னும் நீலமா இருந்திருந்தா பிரமாதமா வந்திருக்கும். அந்த வலது பக்கக் கல்லை க்ராப் செய்திடலாமோ.
இப்படி எல்லாம் வந்து கருத்து சொல்லுவது எங்க கடமை. ஆனால் கடைசியில் எதைக் கொடுப்பது என்பது உங்கள் குன்றாத உரிமை. [ஹி, இந்தப் பாணி பின்னூட்டம் உங்களுக்கு பிடிக்குமே, அதான்:))!]
பாக்கலாம்..கூட்டிட்டு போறாங்களான்னு..:)
என்னங்க இது அநியாமா இருக்கு .அவங்ய உங்களைக் கூட்டிட்டுப் போகணுமா.!!!!...நோ நோ ...நீங்கதான் அவங்க்யளைக் கூட்டிட்டுப் போகணும்...
நானானி பதிவைப் போய் பாருங்க நமக்கெல்லாம் எவ்வளவு சக்தி இருக்குன்னு சொல்லியிருக்காங்க..
புது காமிராவில்,எடுத்த படங்கள் மிக நன்றக உள்ளது.
GREETINGS FROM NORWAY!GREAT WORK!
ராமலக்ஷ்மி, கோமா,கோமதி அரசு, Shan Nalliah / GANDHIYIST ,
நன்றி ..
PLEASE VISIT MY BLOGS AND COMMENT PLEASE!http://worldtamilrefugeesforum.blogspot.com....sarvadesatamilercenter.blogspot.com
Post a Comment