Thursday, August 6, 2009

SAME PINCH






15 comments:

அமுதா said...

அழகு.

சந்தனமுல்லை said...

cool pic!! Liked the color combo!

☀நான் ஆதவன்☀ said...

பூச்சி நல்லாயிருக்கு

சென்ஷி said...

:)

புதுக்கேமராவா! நல்லாயிருக்குக்கா.

Anonymous said...

Beautiful Muththakkaa

ராமலக்ஷ்மி said...

செக்கச் சிவந்த பூவில்
கன்னங்கரு வண்டு
செகப்புப் கோடுகளுடன்..
அழகோ அழகுதான் போங்க!

"SAME PINCH" or "SAME STING" :) ?

காமிராவுக்குச் சுத்திப் போடுங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அமுதா..

நன்றி முல்லை.. நேரில் பாத்ததவிட இதுல கலர் நல்லா இருக்கு :)

நன்றி ஆதவன் அப்ப போட்டோ நல்லால்லையா.. பூ நல்லால்லயா? எங்கவீட்டுத்தோட்டத்து பூவாக்கும்..

ஆமா சென்ஷி புதுக்கேமிரால அழகா வருது.. :)

நன்றி சின்ன அம்மிணி

சரி ராமலக்‌ஷ்மி சேம் பிஞ்ச் காஞ்ச மொளகா வச்சி சுத்திப்போட்டுடவா..?
சேம் ஸ்டிங் :))

susila Govindaraj said...

Excellent photo ka..

கோபிநாத் said...

ஒரு மாதிரி கலவரமாக இருக்கு...!

ISR Selvakumar said...

புகைப்படங்களும், தலைப்பும் சரியான இணை.

Vijay said...

இரண்டாவது மூன்றாவது படங்கள் அழகானவை. கொஞ்சம் Depth-of-field ஐ குறைத்திருந்தால் இன்னமும் அழகாயிருக்குமோ?

சாந்தி மாரியப்பன் said...

காஞ்ச மொளகாயும் நல்லமொளகும் சேத்து சுத்திப்போடுங்க. வண்டுக்கும் மேட்சா இருக்குமே.:-))

ஆடுமாடு said...

க்ளிக்கியது kalakkiyathu.

selventhiran said...

fine!

தருமி said...

அதென்னங்க ... பூச்சியெல்லாம் நீங்க சொன்னா கட்டுப்பட்டு அங்கங்க அப்படியே நிக்குது!

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

Followers