கேமிராக் கவிதைகள்
அழகு.
cool pic!! Liked the color combo!
பூச்சி நல்லாயிருக்கு
:)புதுக்கேமராவா! நல்லாயிருக்குக்கா.
Beautiful Muththakkaa
செக்கச் சிவந்த பூவில் கன்னங்கரு வண்டு செகப்புப் கோடுகளுடன்.. அழகோ அழகுதான் போங்க!"SAME PINCH" or "SAME STING" :) ?காமிராவுக்குச் சுத்திப் போடுங்க!
நன்றி அமுதா.. நன்றி முல்லை.. நேரில் பாத்ததவிட இதுல கலர் நல்லா இருக்கு :) நன்றி ஆதவன் அப்ப போட்டோ நல்லால்லையா.. பூ நல்லால்லயா? எங்கவீட்டுத்தோட்டத்து பூவாக்கும்..ஆமா சென்ஷி புதுக்கேமிரால அழகா வருது.. :)நன்றி சின்ன அம்மிணிசரி ராமலக்ஷ்மி சேம் பிஞ்ச் காஞ்ச மொளகா வச்சி சுத்திப்போட்டுடவா..?சேம் ஸ்டிங் :))
Excellent photo ka..
ஒரு மாதிரி கலவரமாக இருக்கு...!
புகைப்படங்களும், தலைப்பும் சரியான இணை.
இரண்டாவது மூன்றாவது படங்கள் அழகானவை. கொஞ்சம் Depth-of-field ஐ குறைத்திருந்தால் இன்னமும் அழகாயிருக்குமோ?
காஞ்ச மொளகாயும் நல்லமொளகும் சேத்து சுத்திப்போடுங்க. வண்டுக்கும் மேட்சா இருக்குமே.:-))
க்ளிக்கியது kalakkiyathu.
fine!
அதென்னங்க ... பூச்சியெல்லாம் நீங்க சொன்னா கட்டுப்பட்டு அங்கங்க அப்படியே நிக்குது!
Post a Comment
15 comments:
அழகு.
cool pic!! Liked the color combo!
பூச்சி நல்லாயிருக்கு
:)
புதுக்கேமராவா! நல்லாயிருக்குக்கா.
Beautiful Muththakkaa
செக்கச் சிவந்த பூவில்
கன்னங்கரு வண்டு
செகப்புப் கோடுகளுடன்..
அழகோ அழகுதான் போங்க!
"SAME PINCH" or "SAME STING" :) ?
காமிராவுக்குச் சுத்திப் போடுங்க!
நன்றி அமுதா..
நன்றி முல்லை.. நேரில் பாத்ததவிட இதுல கலர் நல்லா இருக்கு :)
நன்றி ஆதவன் அப்ப போட்டோ நல்லால்லையா.. பூ நல்லால்லயா? எங்கவீட்டுத்தோட்டத்து பூவாக்கும்..
ஆமா சென்ஷி புதுக்கேமிரால அழகா வருது.. :)
நன்றி சின்ன அம்மிணி
சரி ராமலக்ஷ்மி சேம் பிஞ்ச் காஞ்ச மொளகா வச்சி சுத்திப்போட்டுடவா..?
சேம் ஸ்டிங் :))
Excellent photo ka..
ஒரு மாதிரி கலவரமாக இருக்கு...!
புகைப்படங்களும், தலைப்பும் சரியான இணை.
இரண்டாவது மூன்றாவது படங்கள் அழகானவை. கொஞ்சம் Depth-of-field ஐ குறைத்திருந்தால் இன்னமும் அழகாயிருக்குமோ?
காஞ்ச மொளகாயும் நல்லமொளகும் சேத்து சுத்திப்போடுங்க. வண்டுக்கும் மேட்சா இருக்குமே.:-))
க்ளிக்கியது kalakkiyathu.
fine!
அதென்னங்க ... பூச்சியெல்லாம் நீங்க சொன்னா கட்டுப்பட்டு அங்கங்க அப்படியே நிக்குது!
Post a Comment